பிஸ்தா இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கார்த்திக், நக்மா, மௌலி, மணிவண்ணன் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜ் குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய நகைச்சுவையை மையமாக்கி அமைத்த குடும்பத்திரைப்படமாகும்.