பிதா இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில், தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர் மிஸ்க்கின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஹரிகிருஷ்ணன், அனுகீர்த்தி வாஸ், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2020 ஜூலை மாதம் இணையத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் மிஸ்க்கின் அறிவித்துள்ளார்.