twitter

    பிதாமகன் கதை

    பிதாமகன் 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பாலா இயக்க, விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மகாதேவன், கருணாஸ், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்ததுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பிதாமகன் with us? Please send it to us ([email protected]).