X
பொல்லாத உலகில் பயங்கர கேம்
Adventure | Sep 2026 |
Tamil

பொல்லாத உலகில் பயங்கர கேம் கதை

பொல்லாத உலகில் பயங்கர கேம் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தட்டா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும்  திரில்லர் திரைப்படம். 

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா தட்டா-வுடன் ஐந்து கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, 2019-ஆம் ஆண்டு தா தா 87 திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன் உடன் தமிழ் பிக்-பாஸ் புகழ் ஜூலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைக்கரு 

மொட்ட ராஜேந்திரன் ஒரு குற்றவியல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவரின் குழுவில் பிக் பாஸ் ஜூலி நடித்திருக்கிறார். இணையதள விளையாட்டான பப்ஜி விளையாட்டை குறிப்பாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பப்ஜி விளையாட்டை போலவே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும், அதே போல் போட்டியில் தோல்வியடைந்த போட்டியாளர்களுக்கு சில பிரச்சனைகள் உருவாவது போன்ற திட்டங்களை கையாண்டுள்ளார் இயக்குனர்.

இந்த கதையில் உள்ள விளையாட்டு முழுக்க முழுக்க மனித அறிவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் மாட்டி கொள்ளும் 5 பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் திரில்லர் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+