போராளி (2011)(U)
Release date
01 Dec 2011
genre
போராளி கதை
போராளி என்பது இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதில் அவரது நண்பராகிய இயக்குனர் சசிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் மற்றும் சுவாதி ரெட்டி, வசுந்தரா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர்கள் நடித்த இப்படம் டிசம்பர் 1, 2011 அன்று வெளிவந்தது. இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு இப்படத்திற்கு இசை அமைத்தார்.
கதை :
மனநலம் குன்றியவர்களை சமூகம் ஒதுக்காமல் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதை கதைக்களமாக இத்திரைப்படம் கொண்டுள்ளது.
**Note:Hey! Would you like to share the story of the movie போராளி with us? Please send it to us ([email protected]).