புலி (2015)(U/A)
Release date
01 Oct 2015
genre
புலி கதை
புலி அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய்யின் உறவினரான செல்வகுமார் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie புலி with us? Please send it to us ([email protected]).
தொடர்பான செய்திகள்