X
ரணம்
Drama | 23 Feb 2024 | U/A |
Tamil

ரணம் கதை

ரணம் (அறம் தவறேல்) - இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வைபவ், தன்யா ஹோப், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார்.

ரணம் திரைப்படத்தின் கதை

சிதைந்த சடலங்களுக்கு முகம் வரைந்துகொடுக்கும் கலைஞர் (வைபவ்) தனது காதல் மனைவியை விபத்தில் இழந்து; அந்த விபத்தால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடிக்கடி தன்னையே மறக்கும் பிரச்னையில் அவதிப்படுகிறார். தனக்கு இருக்கும் திறமையை வைத்து மாதவரம் காவல் நிலையத்துக்கு க்ரைம் ஸ்டோரி எழுதித்தருபவராகவும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சென்னையின் மூன்று இடங்களில் பாதி எரிந்த நிலையில் இருக்கும் மனித உடல் பாகங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போட்டுச்செல்ல; காவல் துறை அதிகாரி தான்யா ஹோப்புடன் களமிறங்கி அந்த நபரையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+