சலூன் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி ஷிவா மற்றும் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020 நவம்பர் 14ல் தீபாவளி ஸ்பெஷல் ஆகா இணையத்தில் வெளியாகியுள்ளது.