சங்கமித்ரா இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜெயம் ரவி, ஆர்யா
நடிக்கும் வரலாற்று த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுகு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.