twitter
    Tamil»Movies»Saroja»Story

    சரோஜா கதை

    சரோஜா 2008-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சிவா, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன், எஸ் பி பி சரண், பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சரோஜா with us? Please send it to us ([email protected]).