twitter

    சத்ரியன் கதை

    சத்ரியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, மஜிமா மோகன் நடித்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தின் பெயர் 1990 -ஆம் ஆண்டு விஜயகாந்த், பானு பிரியா, ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சத்ரியன் என்ற படத்தின் பெயரே ஆகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சத்ரியன் with us? Please send it to us ([email protected]).