X
சிங்கம் 2
Action | Thriller | 05 Jul 2013 | U |
Tamil

சிங்கம் 2 கதை

சிங்கம் 2 சூர்யாவின் நடிப்பில் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். துணை கதாபாத்திரங்களாக அனுஷ்கா செட்டி, ஹன்சிகா மோட்வானி, விவேக் மற்றும் சந்தானம் நடிகின்றனர். இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைபடத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.

கதை

துரை சிங்கம் (சூர்யா) தூத்துக்குடியில் உள்ள ஓர் பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதிவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+