X
சார்
Drama | 18 Oct 2024 |
Tamil

சார் கதை

சார் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சாயா கண்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் தமிழ் சினிமாவில் பலரால் அறியப்படும் குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் இயக்குனராக கன்னி மாடம் படத்தினை 2020ஆம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமானார், இப்படத்தினை தொடர்ந்து விமல் நடித்துள்ள மா போ சி படத்தினை இயக்கி தனது இரண்டாவது படைப்பை இயக்குனராக படைத்துள்ளார்.

மா போ சி திரைப்படம் நிகழ்காலத்திற்கு முன் வேறு ஒரு காலகட்டத்தில் நடிக்கும் கதையாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+