சோலோ (2017)
Release date
05 Oct 2017
genre
சோலோ கதை
சோலோ இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான், நேஹா சர்மா, டினோ மோரே மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு கோவிந்த மேனன் மற்றும் சித்தார்த் மேனன் ஆகிய இருவர் இசையமைத்துள்ளனர்.
**Note:Hey! Would you like to share the story of the movie சோலோ with us? Please send it to us ([email protected]).