twitter
    Tamil»Movies»Sura»Story

    சுறா கதை

    சுறா 2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பி ராஜ்குமார் இயக்க, விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடித்துள்ளனர். இத்திரைப்படம் விஜயின் 50-வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா.
    **Note:Hey! Would you like to share the story of the movie சுறா with us? Please send it to us ([email protected]).