டீன்ஸ் - திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தானே தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக பணியாற்றி உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படமானது குழந்தை நட்சத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். இசையமைப்பாளர் டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
2024 ஜூலை 12ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் க்வேமிக் அரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.