Tamil » Movies » Vivegam » Story

விவேகம் (U/A)

வகை

Action, Romance

காலம்

2 hrs 27 mins

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

24 Aug 2017
கதை
விவேகம் தமிழில் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்தில் அஜித்துடன், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், தம்பி ராமையா, கருணாகரன், ஆரவ் சௌத்ரி, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுத, அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets
  • Thala 57, Vivegam Teaser Released
  • Vivegam Official Tamil Trailer  Ajith Kumar  Siva  Anirudh Ravichander
Go to : Vivegam Videos
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil