தம்பி இயக்குனர் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் முரளி மனோகர் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
வடிவேலு, பிஜு மோகன், மணிவண்ணன் என பல தென்னிந்தியா முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா பின்னணி இசையமைத்துள்ளார்.