twitter

    தனி ஒருவன் 2 கதை

    தனி ஒருவன் 2 இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து எதிர்பார்ப்புக்கும் மீறிய வெற்றியை அளித்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்திலும், நடிகர் ஜெயம் ரவியே நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மற்ற அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.
    **Note:Hey! Would you like to share the story of the movie தனி ஒருவன் 2 with us? Please send it to us ([email protected]).