தி மாயன் அறிமுக இயக்குனர் ஜே.ராஜேஷ் கண்ணன் இயக்கத்தில் வினோத் நாயகனாக நடிக்கும் திகில் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ‘பாக்ஸ் கிரௌ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஜி.கே.வி.எம் எலிபாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இனைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம்.எஸ். ஜான்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார்.
இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. மேலும் இத்திரைப்படத்தின் ஆங்கில பதிப்பில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.