X
தி ஸ்மைல் மேன்
Crime | 27 Dec 2024 | U/A | 122 Mins
Tamil

தி ஸ்மைல் மேன் கதை

தி ஸ்மைல் மேன் இந்த திரைப்படத்தை ஷ்யாம்-பிரவீன் இயக்கி, சாலில்தாஸ், ஆனீஷ் ஹரிதாசன் மற்றும் ஆனந்தன் டி தயாரிக்கின்றனர். இதில் சூப்ரீம் ஸ்டார் சரத், ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மேரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் கவச்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.

வெளியீடு
இந்த திரைப்படம் 27 டிசம்பர் 2024, திரையரங்குகளில் வெளிவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+