தீயா வேலை செய்யணும் குமாரு (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Jun 2013
கதை
தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாக கொண்டு சுந்தர் சி எழுதிய திரைக்கதையை கொண்டதாகும். நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.
Buy Movie Tickets