திட்டம் போட்டு திருடுற கூட்டம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Dec 2017
கதை
திட்டம் போட்டு திருடுற கூட்டம் அறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாண்டா டிடஸ், பார்த்திபன் மற்றும் சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் காதல், அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.