X
தமிழ் » திரைப்படங்கள் » திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

Comedy | Drama | 27 Sep 2019 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

திட்டம் போட்டு திருடுற கூட்டம் கதை

திட்டம் போட்டு திருடுற கூட்டம் அறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாண்டா டிடஸ், பார்த்திபன் மற்றும் சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் காதல், அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.  கதை ஐந்து பேர் கொண்ட திருட்டு கும்பல் எப்படி ஒவ்வொரு திருட்டையும் திட்டம் தீட்டி கொள்ளையடிக்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையோடு மிக அழகாக திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர். கொள்ளை கதை என்பதால் சீரியஸா போகும்னு பார்த்தா படம் பயங்கர கலகலப்பாக நகர்கிறது. காமெடி செய்ய ஒருவர் இருந்தாலே போதும். ஆனால் இப்படத்தில் கொள்ளை கும்பல் முழுக்கவே காமெடி கிங்ஸ் தான். கூட்டத்தின் தலைவனாக வரும் பார்த்திபனின் நடிப்பும் நக்கலும் காமெடியும் சொல்லவா வேண்டும். பார்த்திபன் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பின்னி எடுத்துவிட்டார் என்று தான் சொல்லணும். கிரிக்கெட் உலக கோப்பையை திட்டம் போட்டு திருடுவதே இப்படத்தின் கிளைமாக்ஸ். மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் சுதர். இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முயற்சி செய்திருக்கும் இன்றைய இயக்குனர், கலைஞர் தொலைக்காட்சியின் மூலம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல வித்தியாசமான குறும்படங்கள் எடுத்தவர். டு மூவி பஃப் நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் சுதர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
Read More

திட்டம் போட்டு திருடுற கூட்டம் நடிகர்கள் & படக்குழுவினர்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் அணியின் தகவல்

இயக்குனர் சுதர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

திட்டம் போட்டு திருடுற கூட்டம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகத்துடனே இன்று ஒரு வழியாக வெளியாகிவிட்டது. கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்திரன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+