twitter
    X
    Home சினி தரவரிசை

    2022 முதல் காலாண்டில் தமிழ் சினிமாவில் ஹிட்டான திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Tuesday, April 12, 2022, 07:36 PM [IST]

    தமிழ் சினிமாவில் 2022 முதல் காலாண்டின் ஹிட் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வலிமை, ஆர் ஆர் ஆர், வீரமே வாகை சூடும் என 2022ஆம் ஆண்டு தமிழில் வெளியான பல வெற்றி திரைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வெளியான திரைப்படங்கள் மட்டுமே உள்ளன

    cover image
    வலிமை

    வலிமை

    1

    வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட ...

    ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்)

    ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்)

    2

    ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்) இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். ...

    வீரமே வாகை சூடும்

    வீரமே வாகை சூடும்

    3

    வீரமே வாகை சூடும் - இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயத்தி, யோகி பாபு, ஜெயபாலன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் ...

    ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)

    ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)

    4

    ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்) இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலாற்று ...

    எதற்கும் துணிந்தவன்

    எதற்கும் துணிந்தவன்

    5

    எதற்கும் துணிந்தவன் (ET) இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X