X
தமிழ் » திரைப்படங்கள் » எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

Action | Drama | Family | 10 Mar 2022 | U/A | 151 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

எதற்கும் துணிந்தவன் கதை

எதற்கும் துணிந்தவன் (ET) இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் படக்குழு தகவல்களுக்கு அதிரடி - திரில்லர் திரைக்கதையில் திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினை, சரண்யா பொன்வண்ணன் என பல திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள் எதற்கும் துணிந்தவன் (ET) திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி ஒரு பாண் இந்தியா படமாக 2022 மார்ச் 10ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் புகைப்படங்கள் எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் கதை கதைக்கரு வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா நடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது தங்கையை சிலர் பலாத்காரம் செய்து விட அவரை காப்பாற்ற போராடி முடியாமல் போக தங்கையின் போட்டோவை சுவற்றில் மாட்டி சூர்யாவின் குடும்பமே சாமியாக கும்பிட்டு வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் வினய்யின் வலையில் சூர்யாவே ஒரு கட்டத்தில் சிக்க அதிலிருந்து எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றி பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்திருக்கிறது. ரிலீஸ் எதற்கும் துணிந்தவன் (ET) திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு சன் பிக்சர்ஸ் இணையத்தள ட்விட்டர் பக்கத்தில் 2020 அக்டோபர் 25ல் படக்குழு சார்பில் வெளியானது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் (ET) படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி-யும்,  ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
Read More

எதற்கும் துணிந்தவன் நடிகர்கள் & படக்குழுவினர்

எதற்கும் துணிந்தவன் அணியின் தகவல்

இயக்குனர் பாண்டிராஜ்
கதை பாண்டிராஜ்
ஒளிப்பதிவாளர் ஆர் ரத்னவேலு
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எதற்கும் துணிந்தவன் விமர்சகர்களின் விமர்சனம்

Indiaglitz
சூர்யாவின் இன்னொரு பரிமாண ஹீரோயிசத்துக்காகவும் பெண் வன்கொடுமைக்கு எதிரான குரலுக்காகவும் எதற்கும் துணிந்தவனுக்கு தாராளமாக ஆதரவு தரலாம்.
தினமலர் - சினிமா
எதற்கும் துணிந்தவன் - துணிவே துணை
பிஹைண்ட்வுட்ஸ்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான ஆக்‌ஷன்-கமர்ஷியல் சவுக்கடி ‘எதற்கும் துணிந்தவன்’!
ஜீ தமிழ் நியூஸ்
'எதற்கும் துணிந்தவன்' கண்டிப்பாக இளைஞர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்..!
மாலை மலர்
மொத்தத்தில் 'எதற்கும் துணிந்தவன்' துணிச்சலான வெற்றி.

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்

Video Thumbnail

எதற்கும் துணிந்தவன் பாடல்கள்

Music Director: டி இமான்

எதற்கும் துணிந்தவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எதற்கும் துணிந்தவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+