நா முத்துக்குமார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார். இவர் எழுதிய பாடல் வரிகள் பலரால் கொண்டாடப்பட்டு இன்றும் பேசப்படுகிறது. இந்த பட்டியலில் தமிழ் படங்களில் பிரபலமான நா முத்துக்குமார் எழுதிய 15 சூப்பர் ஹிட் பாடல்கள் உள்ளன. கஜினி படத்தின் சுற்றும் விழி, தெய்வத்திருமகள் படத்தின் ஆராரிரோ, தங்க மீன்கள் படத்தின் ஆனந்த யாழை என நா முத்துக்குமார் எழுதிய 15 சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் இந்த பட்டியலில் உள்ளது.