X
தாண்டவம்

தாண்டவம்

Action | 28 Sep 2012 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தாண்டவம் கதை

தாண்டவம் என்பது 2012 ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைபடமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை நா. முத்துகுமார் எழுதுதியுள்ளார். கதை: இந்தியாவின் உளவுப்பிரிவிவான ராணுவத்தில் பணியாற்றும் விக்ரமும், ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை தொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே எதிராளிகளின் சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விஜய்.
Read More

தாண்டவம் நடிகர்கள் & படக்குழுவினர்

தாண்டவம் அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தாண்டவம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தாண்டவம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+