X
முகப்பு » பிரபலங்கள் » பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

Actress
பயோடேட்டா:  பிரியங்கா மோகன் (பிரியங்கா அருள் மோகன்) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அதற்கு பின்னர் அதே ஆண்டு தெலுங்கு சினிமாவில் பிரபல வெற்றி திரைப்படமான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய வரவேற்பினை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இப்படத்தின் நாயகி 'பிரியங்கா மோகன்' தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றார். பிரியங்கா மோகன் புகைப்படங்கள் தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமான இவர், பின்னர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்திலும் நடிக்க நாயகியாக ஒப்பந்தமாகி நடித்துள்ளார்.
மேலும் படிக்க

பிரியங்கா மோகன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
அருண் மாத்தேஸ்வரன் 12 Jan 2024
எம் ராஜேஷ் 31 Oct 2024
பாண்டிராஜ் 10 Mar 2022
as Actress
சிபி சக்கரவர்த்தி 13 May 2022

பிரியங்கா மோகன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பிரியங்கா மோகன்

பெயர் பிரியங்கா மோகன்
பிறந்த தேதி 20 Nov 1994
வயது 32
பிறந்த இடம் Chennai, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பிரியங்கா மோகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+