X
துப்பறிவாளன்
Thriller | 14 Sep 2017 | U/A |
Tamil

துப்பறிவாளன் கதை

துப்பறிவாளன் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினை ராய் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் நடிகருமான விஷால் தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார்.

கதை 

கணியன் பூங்குன்றனார்( விஷால்) ஒரு  தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அவருடைய உதவியாளராக மனோகரன் (பிரசன்னா) பணிபுரிகிறார். சிறுவன் ஒருவன்  தான் சேமித்து வைத்த பணத்துடன் தனது நாயைக் கொன்றவனைக் கண்டுபிடித்துத் தருமாறு விஷாலின் துப்பறியும் நிறுவனத்தை அனுகுகிறான். மேலும் தனது நாயின் வயிற்றில் இருந்ததாக ஒரு தோட்டாவை இவர்களிடம் கொடுக்கிறான். அதை வைத்து இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். தொடர் விசாரணையின் இறுதியில் இதற்கு காரணமானவரை கண்டறிகிறாரா என்பதே மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+