ட்ரிப் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், சுனைனா நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எ. விஸ்வநாதன் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.
நகைச்சுவை திகில் படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் உதய ஷங்கர் மற்றும் படத்தொகுப்பாளர் தீபக் எஸ் ஸ்வாரக்நாத் இணைந்து உருவாக்கியுள்ளனர்.