உதயம் என்.எச்4 கதை

    உதயம் என்.எச்4 சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மணிமாறன். இப் படத்திற்கான கதையினை எழுதியுள்ளார் வெற்றிமாறன். படத்தின் இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie உதயம் என்.எச்4 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).