உன்பார்வையில் கதை

    உன்பார்வையில் இயக்குனர் கபீர் லால் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் இணைந்து நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அஜய் சிங் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்கால் மொழிகளில் உருவாகி 2021 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie உன்பார்வையில் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).