X
உப்பு கருவாடு
Comedy | Romance | 27 Nov 2015 |
Tamil

உப்பு கருவாடு கதை

உப்பு கருவாடு தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை அபியும் நானும், மொழி, பயணம் போன்ற வெற்றித் திரைப்படங்களை அளித்த இயக்குனர் ராதாமோகன் இயக்க, நந்திதா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை : 
கருணாகரன், சாம்ஸ் மற்றும் நாராயணன் ஆகியோர் சினிமா துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தோடு சுற்றிவருகின்றனர். இதில் கருணாகரன் இருமுறை திரைப்படம் இயக்கி தோற்றுபோகிறார். முதல் முறை படம் இயக்கி சரியாக ஓடாமலும், இரண்டாவது படம் பாதிலே நின்று போய்விடுகின்றது. அந்நேரத்தில் தான்  மயில்சாமி மூலம் எம் எஸ் பாஸ்கர் கருணாகரனுக்கு திரைப்படம் இயக்க வைப்பு கொடுக்கின்றார். தன மகள் நந்திதாவை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என்று. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளும் கருணாகரன், படம் இயக்க ஆரம்பிக்கும் முதல் நாள் எதிர்பாராத பிரச்னையை சந்திக்கின்றனர் அனைவரும். அது என்ன பிரச்னை, திட்டமிட்தப்படி திரைப்படத்தை இயக்கினாரா கருணாகரன். என்பதே மீதிகதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+