twitter
    Tamil»Movies»Uppu Karuvadu
    உப்பு கருவாடு

    உப்பு கருவாடு

    Release Date : 27 Nov 2015
    3/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    உப்பு கருவாடு தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை அபியும் நானும், மொழி, பயணம் போன்ற வெற்றித் திரைப்படங்களை அளித்த இயக்குனர் ராதாமோகன் இயக்க, நந்திதா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கதை : 
    கருணாகரன், சாம்ஸ் மற்றும் நாராயணன் ஆகியோர் சினிமா துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தோடு சுற்றிவருகின்றனர். இதில் கருணாகரன் இருமுறை திரைப்படம் இயக்கி தோற்றுபோகிறார். முதல் முறை படம் இயக்கி சரியாக ஓடாமலும், இரண்டாவது படம் பாதிலே நின்று போய்விடுகின்றது....
    • ராதா மோகன்
      ராதா மோகன்
      Director
    • tamil.filmibeat.com
      3/5
      ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்!

      கருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். "சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே..." என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி!

      ராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, ப..