twitter

    வானத்தைப்போல கதை

    வானத்தைப்போல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த், மீனா, லிவிங்ஸ்டன், பிரபு தேவா என பலர் நடித்துள்ள குடும்பத்திரைப்படம். இப்படத்தினை ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் எ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வானத்தைப்போல with us? Please send it to us ([email protected]).