X
வன்மம்
Action | Drama | 21 Nov 2014 | U |
Tamil

வன்மம் கதை

வன்மம் 2014 ஆம் நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா குலசேகரன் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளனர். கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இத்திரைப்படம் 60% முழுக்கமுழுக்க கன்னியாகுமாரி  மாவட்டம் நாகர்கோயிலில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

கதை

இப்படம்   வேலையில்லாமல், மகிழ்ச்சியாக சுற்றும் இரு நண்பர்கள் பற்றிய கதை. கிருஷ்ணா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நல்ல நண்பர்கள். கிருஷ்ணா சுனைனா இருவரும் காதலிக்கின்றனர். இது சுனைனாவின் அண்ணனுக்கு தெரியவருகிறது. அப்போது ஏற்படும் சண்டையில் சுனைனாவின் அண்ணன் கொல்லப்படுகிறார். இதனை துரும்பாக கொண்டு அவரின் எதிரி கிருஷ்ணாவை விஜய் சேதுபதிக்கு எதிராக திப்புகிறார். கிருஷ்ணாவின் அண்ணனை ஜெ பி  கத்தியால் குத்துகிறார். அதன் பழியை விஜய் சேதுபதியின் மேல் போடுகிறார். இதனை நம்பி கிருஷ்ணா விஜய் சேதுபதியை கொல்லசெல்கிரர். இறுதியில் விஜய் சேதுபதிக்கு என்ன ஆனது? கிருஷ்ணாவின் காதல் கைகூடியதா? என்பதையே உச்சகட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+