X
வீர சிவாஜி
Comedy | Romance | 16 Dec 2016 | U | 106 Mins
Tamil

வீர சிவாஜி கதை

வீர சிவாஜி தமிழில் கணேஷ் விநாயக் இயக்கிய இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஷாமிலி நடிக்க, டி இமான் இசையமைத்துள்ளார். 

கதை : 

விக்ரம் பிரபு பாண்டிசேரியில் டாக்சி டிரைவராக இருக்கிறார். தன்னை சொந்த தம்பியாகவே பார்க்கும் வினோதினியின் மகளுக்கு மூலையில் கட்டி உருவாகிறது. 

அதனை சரி செய்ய விக்ரம் பிரபு தனது டாக்சியை விற்று பணத்தை ஏற்பாடு செய்கிறார். அந்நேரத்தில் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கிறது. அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி விக்ரம் பிரபுவிடம்  பணத்தை வாங்கி ஏமாற்றி சென்றுவிடுகிறார். 

தன்னை ஏமாற்றிய கும்பலை கண்டுபிடித்து தனது பணத்தினை கைப்பற்றினாரா ? மருத்துவமனையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினாரா ? என்பதே மீதிக்கதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+