விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

25 Nov 2016
கதை
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் யோகிபாபு, மனோபாலா, ரோபோ ஷங்கர், மயில்சாமி, தம்பி ராமையா, முருகதாஸ், அஸ்வின் போன்ற நகைச்சுவை பட்டாளங்கள் கூடி நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம்.