வித்தைக்காரன் - இயக்குனர் வென்கி இயக்கத்தில் சதீஸ் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வி பி ஆர் இசையமைத்துள்ளார்.
வித்தைக்காரன் கதை:
சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேன் ஆகவும் விமான நிலையத்தில் குப்பை அள்ளுபவராகவும் நடித்திருக்கிறார். அயன் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் தங்கத்தையும் வைரத்தையும் கடத்தும் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களுடன் இவருக்கு பிரச்சனை எப்படி வெடிக்கிறது. அதை இவர் எப்படி டீல் செய்து நாயகனாக ஜெயிக்கிறார் என்பது தான் இந்த வித்தைக்காரன் படத்தின் கதை.