வித்தையடி நானுக்கு இயக்குனர் ராமநாதன் கே பி-யின் இயக்கத்தில், இவருடன் ஸ்வார சையத் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்னும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி எஸ் முரளிதரன் தற்போது ராமநாதன் கே பி என்ற தனது பெயரினை மாறியுள்ளார். இப்படத்திற்கு விவேக் நாராயணன் இசையமைத்துள்ளார்.