விட்னஸ் இயக்குனர் தீபக் இயக்கத்தில் ரோகினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
இப்படத்தின் தகவல்கள்
தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. - என படக்குழுவினர் கூறியுள்ளனர்.