Bigg Boss Tamil Season 7 Grand Launch LIVE: பிக் பாஸ் தமிழ் சீசன் 7.. ஆரம்பமே கேப்டன் டாஸ்க்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அறிவித்தபடியே பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் சற்றுமுன் தொடங்கியது.
இதுவரை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியதை போலவே 7வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார்.
இந்த முறை 2 வீடுகள் கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களாக மொத்தம் 18 பேர் முதல் நாளிலேயே உள்ளே செல்ல உள்ளனர் என்றும் மேலும், சிலர் வைல்டு கார்டு என்ட்ரியாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த சுவாரஸ்ய நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள இந்த லைவ்வில் இணைந்திருங்கள்..

Oct 1, 2023 10:59 PM
Oct 1, 2023 10:59 PM
Oct 1, 2023 10:59 PM
Oct 1, 2023 10:38 PM

Oct 1, 2023 10:38 PM
Oct 1, 2023 10:38 PM
Oct 1, 2023 10:38 PM
Oct 1, 2023 10:37 PM
Oct 1, 2023 10:18 PM

Oct 1, 2023 10:04 PM
Oct 1, 2023 10:04 PM
Oct 1, 2023 10:04 PM
Oct 1, 2023 9:55 PM

Oct 1, 2023 9:55 PM
Oct 1, 2023 9:55 PM
Oct 1, 2023 9:54 PM
Oct 1, 2023 9:34 PM

Oct 1, 2023 9:34 PM
Oct 1, 2023 9:29 PM

Oct 1, 2023 9:28 PM
Oct 1, 2023 9:20 PM

Oct 1, 2023 9:20 PM
Oct 1, 2023 9:16 PM

Oct 1, 2023 9:16 PM
Oct 1, 2023 8:58 PM
Oct 1, 2023 8:37 PM
Oct 1, 2023 8:37 PM
Oct 1, 2023 8:34 PM

Oct 1, 2023 8:29 PM

Oct 1, 2023 8:15 PM
Oct 1, 2023 8:04 PM
Oct 1, 2023 8:04 PM

Oct 1, 2023 7:51 PM
Oct 1, 2023 7:47 PM
பிரதீப் ஆண்டனி கேப்டனாக தொடர்கிறார்

Oct 1, 2023 7:35 PM
Oct 1, 2023 7:35 PM

Oct 1, 2023 7:21 PM
Oct 1, 2023 7:14 PM

Oct 1, 2023 7:07 PM

Oct 1, 2023 6:58 PM
Oct 1, 2023 6:53 PM
Oct 1, 2023 6:42 PM
பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் கூல் சுரேஷ்
Oct 1, 2023 6:33 PM
சிம்பு, சந்தானத்திற்கு நன்றி சொன்ன கூல் சுரேஷ்

Oct 1, 2023 6:28 PM
Oct 1, 2023 6:25 PM

Oct 1, 2023 6:12 PM

Oct 1, 2023 6:07 PM
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது
Oct 1, 2023 4:25 PM
ஆரம்பமானது பிக் பாஸ் சீசன் 7:
More from Filmibeat
bigg boss 7 tamil bigg boss tamil season 7 bigg boss tamil kamalhaasan பிக் பாஸ் 7 தமிழ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பிக் பாஸ் தமிழ் கமல்ஹாசன்


Click it and Unblock the Notifications























