»   »  திணறடித்த த்ரிஷா ரசிகைகள் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் ஆந்திராவிலும்சென்னையிலும் நேற்று ரிலீஸ் ஆனது. முதல் நாளன்று த்ரிஷாவின் ரசிகைகள் கட்அவுட் வைத்தும், பேனர்கள் கட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கலக்கி எடுத்து சிரஞ்சீவிரசிகர்களையே திணறடித்து விட்டனர்.நடிகர்களைப் போல த்ரிஷாவுக்கும் அவரது ரசிகைகள் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் சென்னையை கலக்கி வருகிறார்கள் த்ரிஷாரசிகைகள்.அவரது படம் ரிலீஸாகும்போது கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என நடிகர்களின் ரசிகர்களுக்கு சற்றும்சளைக்காமல் அசத்தி வருகின்றனர்.பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது ஆகியவற்றை செய்யலாம், ஆனால்பாலாபிஷேகம் வேண்டாம் என்று த்ரிஷா கண்டிப்புடன் கூறி விட்டதால் அதைமட்டும் தற்போது நிறுத்தி விட்டனர். இந் நிலையில் த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் சென்னையில் ரிலீஸ்ஆனது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மிகப் பெரும் பொருட் செலவில்தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் படம் ரிலீஸானதைத் தொடர்ந்து த்ரிஷா ரசிகைகள்படம் ரிலீஸாகியுள்ள தியேட்டர்களை அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர். வழக்கம் போல கட் அவுட், பேனர்களை வைத்து அசத்தினர். அத்தோடு முதல்காட்சியின் தொடக்கத்தின்போது தியேட்டர் வளாகங்களில் சரமாரியாக பட்டாசுகளைவெடித்து பயமுறுத்தி விட்டனர். சத்யம் திரையரங்க வளாகம், மாயாஜால், காசினோ உள்ளிட்ட படம் வெளியாகியுள்ளதியேட்டர்களில் த்ரிஷா ரசிகைகளின் தலையாகவே காணப்பட்டது.அத்தோடு பட ரிலீஸையொட்டி அடையாறு புற்று நோய் கழகத்தில் அன்னதானநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் ரசிகைகள்.இந்தப் படத்துக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருப்பதாகசொல்கிறார்கள்.

திணறடித்த த்ரிஷா ரசிகைகள் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் ஆந்திராவிலும்சென்னையிலும் நேற்று ரிலீஸ் ஆனது. முதல் நாளன்று த்ரிஷாவின் ரசிகைகள் கட்அவுட் வைத்தும், பேனர்கள் கட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கலக்கி எடுத்து சிரஞ்சீவிரசிகர்களையே திணறடித்து விட்டனர்.நடிகர்களைப் போல த்ரிஷாவுக்கும் அவரது ரசிகைகள் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் சென்னையை கலக்கி வருகிறார்கள் த்ரிஷாரசிகைகள்.அவரது படம் ரிலீஸாகும்போது கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என நடிகர்களின் ரசிகர்களுக்கு சற்றும்சளைக்காமல் அசத்தி வருகின்றனர்.பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது ஆகியவற்றை செய்யலாம், ஆனால்பாலாபிஷேகம் வேண்டாம் என்று த்ரிஷா கண்டிப்புடன் கூறி விட்டதால் அதைமட்டும் தற்போது நிறுத்தி விட்டனர். இந் நிலையில் த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் சென்னையில் ரிலீஸ்ஆனது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மிகப் பெரும் பொருட் செலவில்தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் படம் ரிலீஸானதைத் தொடர்ந்து த்ரிஷா ரசிகைகள்படம் ரிலீஸாகியுள்ள தியேட்டர்களை அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர். வழக்கம் போல கட் அவுட், பேனர்களை வைத்து அசத்தினர். அத்தோடு முதல்காட்சியின் தொடக்கத்தின்போது தியேட்டர் வளாகங்களில் சரமாரியாக பட்டாசுகளைவெடித்து பயமுறுத்தி விட்டனர். சத்யம் திரையரங்க வளாகம், மாயாஜால், காசினோ உள்ளிட்ட படம் வெளியாகியுள்ளதியேட்டர்களில் த்ரிஷா ரசிகைகளின் தலையாகவே காணப்பட்டது.அத்தோடு பட ரிலீஸையொட்டி அடையாறு புற்று நோய் கழகத்தில் அன்னதானநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் ரசிகைகள்.இந்தப் படத்துக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருப்பதாகசொல்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சிரஞ்சீவி, த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் ஆந்திராவிலும்சென்னையிலும் நேற்று ரிலீஸ் ஆனது. முதல் நாளன்று த்ரிஷாவின் ரசிகைகள் கட்அவுட் வைத்தும், பேனர்கள் கட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கலக்கி எடுத்து சிரஞ்சீவிரசிகர்களையே திணறடித்து விட்டனர்.

நடிகர்களைப் போல த்ரிஷாவுக்கும் அவரது ரசிகைகள் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் சென்னையை கலக்கி வருகிறார்கள் த்ரிஷாரசிகைகள்.

அவரது படம் ரிலீஸாகும்போது கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என நடிகர்களின் ரசிகர்களுக்கு சற்றும்சளைக்காமல் அசத்தி வருகின்றனர்.

பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது ஆகியவற்றை செய்யலாம், ஆனால்பாலாபிஷேகம் வேண்டாம் என்று த்ரிஷா கண்டிப்புடன் கூறி விட்டதால் அதைமட்டும் தற்போது நிறுத்தி விட்டனர்.


இந் நிலையில் த்ரிஷா நடித்துள்ள தெலுங்குப் படமான ஸ்டாலின் சென்னையில் ரிலீஸ்ஆனது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மிகப் பெரும் பொருட் செலவில்தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் படம் ரிலீஸானதைத் தொடர்ந்து த்ரிஷா ரசிகைகள்படம் ரிலீஸாகியுள்ள தியேட்டர்களை அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர்.

வழக்கம் போல கட் அவுட், பேனர்களை வைத்து அசத்தினர். அத்தோடு முதல்காட்சியின் தொடக்கத்தின்போது தியேட்டர் வளாகங்களில் சரமாரியாக பட்டாசுகளைவெடித்து பயமுறுத்தி விட்டனர்.

சத்யம் திரையரங்க வளாகம், மாயாஜால், காசினோ உள்ளிட்ட படம் வெளியாகியுள்ளதியேட்டர்களில் த்ரிஷா ரசிகைகளின் தலையாகவே காணப்பட்டது.

அத்தோடு பட ரிலீஸையொட்டி அடையாறு புற்று நோய் கழகத்தில் அன்னதானநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் ரசிகைகள்.

இந்தப் படத்துக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருப்பதாகசொல்கிறார்கள்.

Please Wait while comments are loading...