தமிழ் சினிமாவின் டாப் 7 பாக்சிங் படங்கள்: சார்பட்டா முதல் பத்ரி வரை.. - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இதுவரை 2024 ஆம் ஆண்டின் இதுவரை வெளியாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட பிரபல பாக்சிங் படங்களின் லிஸ்ட் உள்ளது. இதில் விஜய்யின் பத்ரி, ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, மாதவன் நடித்துள்ள இறுதிச்சுற்று, ஜெயம் ரவியின் பூலோகம் & எம் குமரன் என பல படங்கள் உள்ளது. முழு தகவல்கள் இதோ.