சினி தரவரிசை
பான் இந்தியா படங்கள் - குறிப்பிடப்படும் ஒரு மாநிலத்தி வெளியாகும் படங்கள் பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெவ்வேறு மாநிலங்களில் அவர்களின் மொழியில் உருவாகி வெளியாகுவதே பான் இந்தியா திரைப்படம். இந்த பான் இந்தியா திரைப்படங்கள் 2018ம் ஆண்டு கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. தற்போது இந்த பட்டியலில் 2020ம் ஆண்டு தமிழில் வெளியாகும் பான் இந்தியா படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.