2024 செப்டம்பர் மாத ஓடிடி ஸ்ட்ரீமிங் தமிழ் படங்கள் லிஸ்ட் - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள டாப் தமிழ் படங்களின் பட்டியல் உள்ளது. இதில் ரகு தாத்தா, டிமான்டி காலனி 2, நண்பன் ஒருவன் வந்த பிறகு என பல படங்கள் உள்ளது. முழு தகவல்கள் இதோ.