சினி தரவரிசை
சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருக்கின்றார்கள். சிறிய நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை அவர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அவர்கள் செய்யும் சில செயல்களால் அவர்களை வெறுக்கும் அளவிற்கு ரசிகர்கள் தள்ளப்படுகின்றார்கள். அப்படி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த சில நடிகர்களைப் பற்றி எந்த பட்டியலில் காண்போம்.