சினி தரவரிசை
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய துணிவு - வாரிசு மோதல் தற்போது சூடுபிடித்துள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான அஜித் - விஜய் படங்கள் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரே நாளில் 2023 ஜனவரி 11ல் வெளியாகவிருக்கிறது. முதற்கட்டமாக இப்படத்தின் டிரைலர்கள் இணையத்தில் வெளியாகி பல சாதனைகள் படைத்துள்ளது, இந்த படங்களின் டிரைலர் ரிலீஸ் ஆகி முதல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனைகளின் முழு விவரங்கள் இதோ.