twitter
    X
    Home சினி தரவரிசை

    துணிவு முதல் வார கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட்

    Author Sakthi Harinath | Published: Monday, January 16, 2023, 12:52 PM [IST]

    நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்களின் ஆதரவில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இங்கு இத்திரைப்படத்தின் முதல் வார கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட் இங்கு உள்ளன.

    cover image
    துணிவு

    துணிவு

    1

    நடிகர் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி என பல பிரபலங்களின் முன்னணி நடிப்பில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், துணிவு. இப்படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    துணிவு கதை

    துணிவு கதை

    2

    ஒரு வங்கி எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறது, என்பதே இப்படத்தின் கதை. அதிரடி - திரில்லர் கதையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர்.

     

    துணிவு விமர்சனம்

    துணிவு விமர்சனம்

    3

    துணிவு திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அஜித் குமாரின் முந்தைய படங்களை பின்னுக்கு தள்ளி, வசூல் ரீதியாக வசூலை அள்ளிக்குவித்துள்ளது. இப்படம் மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு படமாக அமைந்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

    முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

    முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

    4

    துணிவு திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் மட்டும் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 24.59 கோடிகள் வசூல் செய்திருக்கிறது.

     

    துணிவு 100 கோடி வசூல்

    துணிவு 100 கோடி வசூல்

    5

    உலகளவில் துணிவு திரைப்படம் முதல் 3 நாளிலே 100 கோடி வசூல் செய்துள்ளது. அஜித் குமாரின் திரைப்பயணத்தில் பெரிய அளவில் இப்படமும் கொண்டாடப்பட்டு புகழ் பெற்றுள்ளது. உலகளவில் பல ரசிகர்களின் பேராதரவில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.

     

    முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட்

    முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட்

    6

    2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளியான இப்படம், முதல் வார கலெக்ஷனில் உலகளவில் வசூலை அள்ளி குவித்துள்ளது. இப்படம் முதல் வாரமான ஜனவரி 11 முதல் 15 வரை உலகளவில் கிட்டத்தட்ட 150 கோடி வசூலும், தமிழகத்தில் சுமார் 75 கோடி வசூலும் அள்ளிக்குவித்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X